සමාජ සංවර්ධනයේ මූලික ගල වන්නේ වෙනසයි. ඕනෑම ජාතියක, ජනතාවගේ දැනුවත්භාවය සහ ඔවුන්ගේ එකමුතුකම නව වෙනසක් ඇති කිරීම සඳහා ප්රධාන බලවේග වේ.
දීර්ඝ කාලයක් තිස්සේ සමාජය තුළ විවිධ ගැටලු පැවතුනි. ආර්ථික ගැටලු, දේශපාලන කැලඹිලි සහ අධ්යාපනය සහ වෛද්ය පහසුකම් නොමැතිකම සාමාන්ය ජනතාවගේ ජීවිතවලට දැඩි ලෙස බලපා ඇත. මෙම තත්ත්වය තුළ, වෙනසක් සඳහා ජනතාවම ඉදිරියට පැමිණිය යුතුය. සැබෑ වෙනසක් කවදා සිදුවේද යන ප්රශ්නයට පිළිතුර - "ජනතාවගෙන්" යන්නයි.
රටක් දියුණු වීමට නම් එහි වෙසෙන ජනතාව දැනුවත්ව ක්රියා කළ යුතුය. වෙනස් වීම මැජික් වචනයක් නොවේ, එය ක්රියාවෙන් සිදුවිය යුතුය. සෑම කෙනෙකුම තම කාර්යභාරය හොඳින් ඉටු කළහොත්, අපට සමාජයේ ධනාත්මක වෙනස්කම් ඇති කළ හැකිය.
මෙම විප්ලවයේ විශාලතම ජයග්රහණය අධ්යාපනය වනු ඇත. අධ්යාපනයෙන් තොරව කිසිදු සමාජයකට සැබෑ වෙනසක් අත්කර ගත නොහැකිය. සැබෑ විප්ලවය ආරම්භ වන්නේ ජනතාවගේ මනස තුළ ය. අපි එකමුතුවෙන් එකට වැඩ කළ විට පමණක් අපට සැබෑ වෙනසක් ඇති කළ හැකිය.
මෙය පොදු ජනතාවගේ සැබෑ විප්ලවයයි..! ✊✨ ✊
மாற்றம் என்பது சமுதாய வளர்ச்சிக்கான அடிப்படை உறைகல்லாகும். எந்தவொரு தேசத்திலும், மக்களின் விழிப்புணர்வும், அவர்களின் ஒற்றுமையும், புதிய மாற்றத்தை உருவாக்குவதற்கான முக்கிய சக்திகளாக இருக்கின்றன.
நீண்ட காலமாக, சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன. பொருளாதாரச் சிக்கல்கள், அரசியல் குழப்பங்கள், கல்வி மற்றும் மருத்துவ வசதிகளின் குறைபாடு போன்றவை, சாதாரண மக்களின் வாழ்க்கையை மிகவும் பாதித்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில், மக்களே மாற்றத்திற்கு முன்வர வேண்டும். உண்மையான மாற்றம் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கான பதில் - "மக்களிடமிருந்தே" என்பது தான்.
ஒரு நாடு முன்னேற, அதில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். மாற்றம் என்பது மந்திர சொல் அல்ல, அது செயலில் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் பங்கு சிறப்பாக ஆற்றினால், சமூகத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரலாம்.
இந்த புரட்சியில் கல்வி மிகப் பெரிய சாதனையாக இருக்கும். கல்வி இல்லாமல் எந்த சமூகமும் உண்மையான மாற்றத்தை அடைய முடியாது. உண்மையான புரட்சி என்பது மக்களின் மனதில் துவங்குகிறது. ஒற்றுமையாக இணைந்து செயல்படும்போது மட்டுமே நம்மால் உண்மையான மாற்றத்தை உருவாக்க முடியும்.
இதுவே எளிய மக்களின் உண்மையான புரட்சி..! ✊✨
Change is the basic building block for social development. In any nation, the awareness of the people and their unity are the main forces for creating a new change.
For a long time, various problems have been prevailing in the society. Economic problems, political chaos, lack of education and medical facilities, etc. have greatly affected the lives of the common people. In this situation, the people themselves must come forward for change. The answer to the question of when real change will happen is - "from the people".
For a country to progress, the people living in it must act with awareness. Change is not a magic word, it must be active. If everyone plays their role well, we can bring about good changes in the society.
Education will be the biggest achievement in this revolution. Without education, no society can achieve real change. Real revolution begins in the minds of the people. Only when we work together in unity can we create real change.
This is the real revolution of the common people..! ✊✨
ශ්රී ලංකාව යනු හුදෙක් භූමි කැබැල්ලක් නොවේ; එය බොහෝ ජාතීන්, බොහෝ භාෂාවන් සහ බොහෝ ආගම්වල හෘදය සාක්ෂිය වනු ඇත. මේ රටේ ජනතාවට විවිධ සංස්කෘතීන් තිබුණත්, ඔවුන් සියලු දෙනාම එකම ජාතියක දරුවන්.
ජාතිය අනුව මිනිසුන්...
මනුෂ්යත්වය කිසිම ජාතියකට අයත් නොවේ. අපි ඉපදෙන විට, අපි ජාතියකට උපත ලබමු; නමුත්, අප වර්ධනය වන ආකාරය තීරණය කරන්නේ අපගේ මානුෂීය ආකල්පයයි. අපේ සමේ වර්ණය කුමක් වුවත්, අපේ මුතුන් මිත්තන් කුමක් වුවත්, අපි සියල්ලෝම එකම ප්රභවයකින් පැමිණෙමු. අපගේ පළමු අනන්යතාවය මනුෂ්යත්වය පිළිබඳ හැඟීමයි.
කුල අනුව ශ්රී ලාංකිකයින්...
අපි කවුද? සිංහලද? දෙමළද? මුස්ලිම්වරුද? බෞද්ධයන්ද? හින්දු ද? නැහැ! අපි හැමෝම උපතින්ම ශ්රී ලාංකිකයෝ. අපේ රටේ අනන්යතාවය පදනම් විය යුත්තේ ජනවාර්ගිකත්වය හෝ ආගම මත නොව, එකමුතුකම මත ය. අපව එක්සත් කරන එකම බලවේගය ශ්රී ලංකාවයි.
ස්වභාවයෙන්ම ආගමික අය...
ආගම නිර්මාණය වූයේ මිනිසා උසස් කිරීමට සහ සමගිය ශක්තිමත් කිරීමට ය. ආගම ප්රසිද්ධියේ ප්රකාශ නොවිය යුතුය, නමුත් අපගේ චරිතයෙන් ප්රකාශ විය යුතුය. ආගම කුමක් වුවත්, ගුණවත්කම, චරිතය සහ මනුෂ්යත්වය යහපත් පුද්ගලයෙකුගේ ලක්ෂණ වේ. ආගම යනු නමක් පමණක් නොවිය යුතුය; එය ජීවන මූලධර්මයක් විය යුතුය.
භාෂාව අනුව සිංහල + දෙමළ...
භාෂාව යනු පුද්ගල අයිතියක් පමණක් නොවේ, එය අප සියල්ලන්ම එක්සත් කරන පාලමක් විය යුතුය. දෙමළ සහ සිංහල මේ රටේ ඇස් දෙක වගේ. එක් ඇසකින් තොරව අනෙක් ඇසට අපට සම්පූර්ණයෙන්ම මඟ පෙන්විය නොහැක. එමනිසා, අපි එකිනෙකා තේරුම් ගැනීමට භාෂාවේ සීමාවන් ඉක්මවා යා යුතුය.
බෙදීමට පදනම නොවන අය - ශ්රී නේෂන් පවුල!
ශ්රී නේෂන් යනු නමක් පමණක් නොවේ, එය එක්සත්කමේ සංකේතයකි. මෙහි උපන් සෑම කෙනෙකුම එකම පවුලක් ලෙස සැලකේ. කිසිදු ආකාරයක වාර්ගික, ආගමික හෝ භාෂාමය වෙනස්කම් කිරීමකින් තොරව සැමට එක හා සමානව සැලකිය යුතුය. එකමුතුකම, සහෝදරත්වය සහ අවංක හැසිරීම අපේ පවුලේ අත්තිවාරමයි.
එකම ව්යාකරණයක් - එකම ශ්රී ලංකාවක්!
අපි ජාතිය, ආගම සහ භාෂාව යන සීමාවන් බිඳ දමා සියලු දෙනා එකට ජීවත් වන සමාජයක් නිර්මාණය කළ යුතුයි. කිසිම හේතුවක් නිසා අපිව වෙන් කරන්න කාටවත් අයිතියක් නැහැ. එකමුතුකම සැහැල්ලුයි, එකමුතුකම නව අනාගතයක්.
මෙය ශ්රීනේෂන් පවුලේ ප්රතිපත්තියයි -
📢 ජාතිය අනුව මිනිසුන්! කුල අනුව ශ්රී ලාංකිකයන්! ස්වභාවයෙන්ම ආගමිකයි! භාෂාව අනුව සිංහල + දෙමළ! බෙදීමට පදනම නොවන අය - ශ්රී නේෂන් පවුල! 💪✨ 💪💪
இலங்கை என்பது வெறும் நிலப் பகுதி அல்ல; அது பல இனங்களின், பல மொழிகளின், பல மதங்களின் மனசாட்சியாக விளங்கும். இந்த நாட்டின் மக்கள் வெவ்வேறு கலாச்சாரங்களை கொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே தேசத்தின் பிள்ளைகளாக இருக்கிறார்கள்.
இனத்தால் மனிதர்கள்…
மனிதம் என்பது எந்த ஒரு இனத்துக்கும் மட்டும் சொந்தமானது அல்ல. நாம் பிறக்கும்போதே, நாம் ஒரு இனத்தைச் சேர்ந்ததாக பிறக்கிறோம்; ஆனால், நாம் வளர்வது எப்படி என்பதை மனிதநேயமான மனப்பான்மையே தீர்மானிக்கிறது. நம் தோல் வண்ணம், நம்முடைய வம்சாவளி எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்களே. மனிதம் என்ற உணர்வே எங்களின் முதல் அடையாளம்.
ஜாதியால் இலங்கையர்கள்…
நாம் யார்? சிங்களர்களா? தமிழர்களா? முஸ்லிம்களா? பௌத்தர்களா? இந்துக்களா? இல்லை! நாம் அனைவரும் இலங்கையர்களாக பிறந்தவர்கள். நம் நாட்டின் அடையாளம் இனத்திற்கோ, மதத்திற்கோ அடிமையாகாமல், ஒற்றுமையை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். இலங்கை என்ற ஒன்றே நம்மை ஒன்றிணைக்கும் விசை.
குணத்தால் மதத்தவர்கள்…
மதம் என்பது மனிதனை உயர்த்தி, ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. மதம் பகிரங்கமாக இல்லாமல், நம்முடைய குணத்தில் வெளிப்பட வேண்டும். எந்த மதத்தினராயினும், நல்லொழுக்கம், பண்பு, மனித நேயம் ஆகியவை ஒரு நல்ல மனிதனின் அடையாளம். மதம் வெறும் பெயராக இருக்கக் கூடாது; அது வாழ்வியல் கோட்பாடாக இருக்க வேண்டும்.
மொழியால் சிங்களம் + தமிழர்கள்…
மொழி என்பது தனிப்பட்ட உரிமை மட்டுமல்ல, அது நாம் அனைவரையும் ஒருமைப்படுத்தும் ஒரு பாலமாக இருக்க வேண்டும். தமிழும் சிங்களமும் இந்த நாட்டின் இரு கண்கள் போன்றவை. ஒரு கண் இல்லாமல் மற்றக் கண் நம்மை முழுமையாக வழிநடத்த முடியாது. எனவே, நாம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள மொழியின் எல்லைகளை தாண்டி முன்னேற வேண்டும்.
பிரிவினைக்கு அடிப்படையாதவர்கள் – SriNation குடும்பத்தினர்!
SriNation என்பது வெறும் பெயர் அல்ல, அது ஒற்றுமையின் அடையாளம். இங்கு பிறந்த அனைவரும் ஒரே குடும்பத்தினராக கருதப்படுகிறார்கள். எந்தவொரு விதமான இன, மத, மொழி பாகுபாடுகளும் இல்லாமல், அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஒற்றுமை, சகோதரத்துவம், நேர் வழியில் நடந்து கொள்வது போன்றவையே நம் குடும்பத்தின் அடிப்படை.
ஒரு இலக்கணம் – ஒரு இலங்கை!
இன, மத, மொழி என்ற எல்லைகளை உடைத்து, அனைவரும் ஒன்று சேர்ந்து வாழும் சமுதாயத்தையே நாம் உருவாக்க வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் நம்மை பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒற்றுமையே ஒளி, ஒற்றுமையே ஓர் புதிய எதிர்காலம்.
இது தான் SriNation குடும்பத்தின் கொள்கை –
📢 இனத்தால் மனிதர்கள்! ஜாதியால் இலங்கையர்கள்! குணத்தால் மதத்தவர்கள்! மொழியால் சிங்களம் + தமிழர்கள்! பிரிவினைக்கு அடிப்படையாதவர்கள் – SriNation குடும்பத்தினர்! 💪✨
Sri Lanka is not just a land; it is the conscience of many races, many languages, and many religions. Although the people of this country have different cultures, they are all children of one nation.
Humans by race…
Humanity does not belong to any race. When we are born, we are born to one race; but it is our humanistic attitude that determines how we grow. Whatever our skin color, whatever our origin, we all come from the same source. The feeling of humanity is our first identity.
Sri Lankans by race…
Who are we? Sinhalese? Tamils? Muslims? Buddhists? Hindus? No! We are all born as Sri Lankans. The identity of our country should not be a slave to race or religion, but should be based on unity. Sri Lanka is the only force that unites us.
Religious by nature…
Religion was created to elevate man and strengthen unity. Religion should not be openly expressed, but should be expressed in our character. No matter what religion, virtue, character, and humanity are the hallmarks of a good human being. Religion should not be just a name; it should be a principle of life.
Sinhala + Tamils through language…
Language is not just a personal right, it should be a bridge that unites us all. Tamil and Sinhala are like the two eyes of this country. Without one eye, the other eye cannot guide us fully. Therefore, we must move beyond the boundaries of language to understand each other.
Those who are not the basis for division – the SriNation family!
SriNation is not just a name, it is a sign of unity. Everyone born here is considered one family. Everyone should be treated equally, without any kind of ethnic, religious, or linguistic discrimination. Unity, brotherhood, and acting in the right way are the foundation of our family.
One Grammar – One Sri Lanka!
We must break the boundaries of ethnicity, religion, and language and create a society where everyone lives together. No one has the right to divide us for any reason. Unity is the light, unity is a new future.
This is the principle of the SriNation family –
📢 Humans by race! Sri Lankans by caste! Religious by nature! Sinhalese + Tamils by language! Those who are not based on division – the SriNation family! 💪✨